தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்தின் #காத்தாடிபோல் பாடல்.!! திரில்லர் கதையின் காதல் பாடல்.!!  - Seithipunal
Seithipunal


கடந்த 2016 ல்இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் "தில்லுக்கு துட்டு". இந்த படத்தில் கதாநாயகியாக சனன்யா காஜல் நடித்திருந்தார். 

இது காமெடி நிறைந்த திகில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் 2 ஆம் பாகம் எடுக்கப்பட்டது.அந்த வகையில், இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் நடிகர் சந்தானத்தின் கூட்டணியில் தில்லுக்கு துட்டு -2 ம் பாகமானது எடுக்கப்பட்டது. 

இந்த படத்தில் ஸ்ரீதா சிவதாஸ் மற்றும் ராஜேந்திரன் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹான்ட் மேட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சபீர் இசை அமைத்துள்ளார். இதையடுத்து, படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த வகையில்., இந்த படத்தின் மற்றொரு பாடலான #காத்தாடிபோல் பாடலானது இன்று காலை 11 மணியளவில் வெளியாகப்போவதாக தகவல் வெளியானது., அந்த வகையில் பாடலானது தற்போது வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhilluku dhuddu 2 movie kathadi pol song


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->