தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரஸ்பரம் விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் இருவரையும் வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்யக்கோரி தனுஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். 

திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் இருவரும் பரஸ்பரம் விவகாரம் கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush Aishwarya mutual divorce issue


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->