படு ஸ்டைலாக இருக்கும் டிடி.. அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று ரவுண்ட் அடிக்கிறாரே..?! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியின் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமடைந்தவர் தான் சினிமா பிரபலங்களை வைத்து அவர் நடத்துகின்றார் 

காபி வித் டிடி என்ற நிகழ்சிக்கு மிகப்பெரிய புகழைக் கொடுத்தது. தனது திறமையான கேள்விகளால் நடிகர்களை திக்குமுக்காட வைத்து நிகழ்ச்சியை சுவாரசியமாக நடத்துவார். 

கடந்த 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அவர் தொகுப்பாளினியாக பணியாற்றி நிறைய விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து டிடி ஒரு இன்டர்வியூ எடுத்தார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு டிடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். 

அங்கே எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஸ்டைலான வீடியோ சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dd tour photos viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->