தொகுப்பாளர் டிடி குறித்து பரவும்.. அந்த தகவல்.! குழப்பத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரபலமடைந்தவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் டிடி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர்.

விசில் திரைப்படத்தின் மூலம் அவர் சினிமாவில் அறிமுகமாகினார். அதன் பின் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அவர் ஒரு சிறந்த தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

தனுஷின் பவர் பாண்டி மற்றும் காபி வித் காதல் போன்ற படங்களில் டிடி நடித்து இருக்கிறார். இவர் முதலில் திருமணம் செய்து அந்த திருமணத்தில் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

அதன் பின் அடிக்கடி அவர் ஏதாவது ஒரு பிரபலத்துடன் காதல் கல்யாணம் என்று கிசுகிசுக்கப்பட்டு வருவார். இந்த நிலையில், தற்போது திவ்யதர்ஷினி கேரளாவை சேர்ந்த ஒரு தொழிலதிபரை மீண்டும் திருமணம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த தகவல் குறித்து டிடி தரப்பில் இருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dd May Get Remarriage


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->