கோல்டன் விசா பெற்ற விஜய் டிவி பிரபலம்.!  - Seithipunal
Seithipunal


2019 முதல் ஐக்கிய அரபு அமீரகம் கலை அறிவியல் கல்வி விளையாட்டு என்று ஒவ்வொரு துறையிலும் பிரபலமாக உள்ள நபர்களை தேர்ந்தெடுத்து அந்த நபர்களுக்கு கோல்டன் விசா கொடுத்து வருகின்றது. 

நீண்ட நாட்கள் தங்கி இருக்கக்கூடிய குடியுரிமை விசாவை தான் விசா என்று அழைக்கிறோம். தற்போது இந்திய கலைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் இந்த கோல்டன் விசா கொடுக்கப்பட்டு வருகின்றது.

அண்மையில் மம்மூட்டி, மோகன்லால், ஷாருக்கான், கமலஹாசன், நாசர், யுவன் சங்கர் ராஜா, லட்சுமி ராய், திரிஷா பார்த்திபன் உள்ளிட்ட பலருக்கும் கொடுக்கப்பட்டது. அந்த வகையில், விஜய் டிவி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினிக்கு தற்போது கோல்டன் விசா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வரலாறு பற்றி ph.d படித்து வரும் டிடி தனக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது குறித்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dd Got Goldman Visa


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->