வடிவேலு மனைவியா இது.? சந்திரமுகி நடிகை இப்பவும் அப்படியே இருக்காரே.?! வைரல் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தில் ஜோதிகா, நாசர், வடிவேலு, பிரபு என்று பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தனர். 

இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலுக்கு மனைவியாக சுவர்ணா என்ற கேரக்டரில் நடித்து இருந்த நடிகையை யாருமே மறக்கமுடியாது. ரஜினி மற்றும் சுவர்ணா கதாபாத்திரத்தின் காட்சிகள் அனைத்தும் மறக்க முடியாததாக இருந்தது. 

இந்த நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. வடிவேலுக்கு கதாநாயகியாக நடித்தவரா இவர் என்று பலரும் வியந்து பார்க்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chabdramukhi actor photos viral 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->