செம ஹாட்டான உடையில் அபிராமி! வச்சு செய்யும் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 ,60 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி, அபிராமி மற்றும் கஸ்தூரி என 8 போட்டியாளர்கள் கடந்த வாரங்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

கடந்த சில வாரத்திற்கு பின்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து அபிராமி எலிமினேட் செய்யப்பட்டார். இவர் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த அடுத்த கணமே கவினை காதலிப்பதாக அனைவரிடமும் கூறி வந்தார். அதன் பின்னர் கவின் அபிராமியின் காதலை நிராகரிக்கவே, நான் முகேனை காதலிக்கிறேன் என்று கூறி வந்தார்.

ஆனால் முகேனும் தனக்கு வெளியில் வேறு ஒரு காதலி இருக்கின்றார். அதனால் அபிராமியை காதலிக்க இயலாது. இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறி முடித்துக் கொண்டார். இருப்பினும் அபிராமி அதனை சற்றும் பொருட்படுத்தாமல், முகேனை சுற்றி வந்தார். முகேனும் அதற்கு கம்பெனி கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் அபிராமி தற்போது படு மோசமான ஹாட் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் செம ஹாட் புகைப்படம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bigg boss abhirami hot photo


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->