மீண்டும் களத்தில் குதிக்கிறாரா நடிகை அசின், கவர்ச்சி போஸ் கொடுத்து வைரலாகும் புகைப்படம், உற்சாகத்தில் ரசிகர்கள்.!.
மீண்டும் களத்தில் குதிக்கிறாரா நடிகை அசின், கவர்ச்சி போஸ் கொடுத்து வைரலாகும் புகைப்படம், உற்சாகத்தில் ரசிகர்கள்.!.
தமிழில் 2004-ல் வெளிவந்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் நாயகியாக அறிமுகமானார் நடிகை அசின் . ‘சிவகாசி’, ‘வரலாறு’, ‘போக்கிரி’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், ‘கஜினி’ படத்தின் மூலம் பிரபலமானார்.மேலும் அவர் கஜினியின் இந்தி ரீமேக்கில் நடித்ததன் மூலம் இந்தியில் வாய்ப்புகள் அதிகரித்தன.

இதற்கிடையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவுக்கும், அசினுக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் நட்பு காதலாக மாறியதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2016-ஆம் ஆண்டுஇருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
இவ்வாறு திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த நடிகை அசின். இனிமேல் படங்களில் நடிக்கவே மாட்டார் என்று கூறிய நிலையில் திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக சில தினங்களுக்கு போட்டோ ஷூட் ஒன்றில் பங்கேற்ற அவர் சில கவர்ச்சி புகைப்படங்களை எடுத்துள்ளார். அதில் சில இணையத்தில் வெளியாகியுள்ளனர்.
.jpg)
இதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் இதனால், அசின் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
asin glamour photos leaked