அருவி படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ்.! தயாரிப்பாளர் போட்ட ட்வீட்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2016 -ஆம் ஆண்தில் திரைக்கு வந்த திரைப்படங்களில் அருவி படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. மேலும், இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் யாரும் எதிர்பாராத அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்றது. 

அருண் பிரபு இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். இதில், அதிதி பாலன் ஆகிய திரைபிரபலங்கள் நடித்து இருந்தனர். இதற்கு அவர்கள் பலவேறு விருதுகளையும் பெற்றனர்.

கொடைக்கானல் சென்ற 'அருவி' அதிதி பாலன்! சுற்றிவளைத்த அதிகாரிகள்! தமிழகத்தில்  இப்படி ஒரு சட்டம் இருப்பது தெரியாமல் சிக்கி பரிதாபம்! - Seithipunal

இத்தகைய சூழலில், தற்போது இந்தியில் 'அருவி' திரைப்டம் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. 'தங்கல்' திரைப்படத்தில் நடித்த பாத்திமா சனா ஷேக் இதில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றார். 

இதுவரை இந்த ரீமேக் படத்திற்கு பெயர் எதுவும் வைக்கவில்லை. இதனை இ.நிவாஸ் இயக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து அருவி தயாரிப்பாளர், தன்னுடைய தனது ட்வீட்டர் பக்கத்தில், 'அருவி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதைக் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aruvi movie indhi remake 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal