ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்... வெளியான அதிகாரபூர்வ அப்டேட்! - Seithipunal
Seithipunal


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி, கத்தி, சர்கார் என தொடர் வெற்றி படங்களை இயக்கியவர் ஏ.ஆர். முருகதாஸ். பின்னர் அவர் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பாடம் எடுத்து வருகிறார். 

இந்நிலையில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான் உடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் படம் எடுக்க உள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த திரைப்படத்திற்கு ''சிகந்தர்'' எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற 2025 ரமலானுக்கு வெளியாகும் எனவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AR Murugadoss Directed Salman Khan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->