அஞ்சலிக்கு என்ன ஆச்சு.! இணைய பதிவை பார்த்து, துடித்து போகும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை அஞ்சலி. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில், தெலுங்கு திரையுலகிற்கு நடிக்க சென்றார். இதற்கு பின்னர் இவரது வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டது.

இந்த பிரச்சனைகள் சரியான பின்னர் சிங்கம் திரைப்படத்தில் பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்ட நிலையில், கால இடைவெளி விட்டு பின்னர் மீண்டும் நடிக்க துவங்கினார். 

தற்போது பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார். கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா பிரபலங்கள் பலரும் ஊரடங்கினால், பொழுதைப் போக்க எதை எதையோ செய்து கொண்டே இருக்கின்றனர். சிலரது வீடியோக்களும், போட்டோக்களும் இணையத்தில் நிரம்பி வழிகின்றன. முன்னணி நடிகைகள் எப்போதாவது ஒருமுறைதான் போட்டோ போடுவார்கள். அஞ்சலியும் அவர்களில் ஒருவர்தான். திடீரென இரண்டு போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, அனைத்து மினுமினுப்பும் மங்கினாலும் அவளது நரம்புகளில் நட்சத்திரம் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anjali latest update in social media


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal