குக்கூ குக்கூ பாடல் பிரபலத்துடன் கைகோர்த்த அனிருத்.!  - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் மயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் தான் மாஸ்டர். இந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருப்பார். இதில் மிக பிரபலமான பாடல்தான் வாத்தி கம்மிங் பாடல். 

இந்தப் பாடலின் மூலம் பிரபலமானவர் தான் தெருக்குறல் அறிவு. இவர் என்ஜாய் என்ஜாய் என்ற பாடலின் மூலம் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்தார். 

கோலிவுட்டில் முக்கிய பிரபலமாக இருந்து வருகின்ற தெருகுரல் அறிவு தல அஜித்தின் வலிமை திரைப்படத்திலும் பாடல் பாடியிருக்கிறார். இத்தகைய சூழலில் அறிவும், அனிருத்தும் சேர்ந்து ஒரு ஆல்பம் சாங் உருவாக்கியுள்ளனர். 

கொரானா வைரஸ் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்காக உருவாகியிருக்கும் இந்தப் பாடல் பிரபல நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anirudh is with arivu


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal