ஆடையில்லாமல் வெறும் வாழையிலையில் போட்டோஷூட்.! எல்லைமீறிப்போகும் அனிகா.! - Seithipunal
Seithipunal


மலையாள சினிமாவில் நடித்து மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இருப்பவர் அனிகா சுரேந்திரன். சோட்டா மும்பை என்ற மலையாள படத்தில் தன்னுடைய மூன்று வயதில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இதனை தொடர்ந்து அவர் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கின்றார். 

தமிழில் தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விசுவாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கின்றார். மேலும், நானும் ரவுடிதான், மிருதன், பாஸ் என்கிற பாஸ்கரன், உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து இருப்பார். தற்போது அவருக்கு 15 வயதாகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அணிகா அவ்வப்போது சில கவர்ச்சி புகைப்படங்களை போட்டோ ஷூட் செய்து வெளியிடுவது வழக்கம்.

15 வயதாகும் அனிகா, பிரபல ஹீரோயின்களுக்கு இணையாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். முதலில் கவர்ச்சியான புகைப்படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் புடவையில் போட்டோஷூட் நடத்தினார். இந்நிலையில், தற்போது வாழையிலை மட்டும் அணிந்து கொண்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு எதிர்மறையான கமெண்ட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anika latest photo with leaf


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal