அமீர்கானின் மூன்றாவது திருமணம்.. உறுதிப்படுத்திய பிரபல நடிகை.?! - Seithipunal
Seithipunal


ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் அமீர்கான். இவரது நடிப்பில் வெளியாகிய லால் சிங் சத்தா திரைப்படமானது தோல்வியை சந்தித்தது. சமீபகாலமாக அவர் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்து வருகிறார். 

ஏற்கனவே அமீர்கானுக்கு ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் ஆகியோருடன் திருமணம் நடந்து விவாகரத்தும் நடந்து விட்டது. தற்போது அவருக்கு 58 வயதாகின்ற நிலையில் அவர் மூன்றாவது திருமணம் செய்யப்போவதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகை ராக்கி சாவந்த் இது குறித்து பேசி உள்ள நிலையில் தங்கள் பட நடிகையான பாத்திமா சனா ஷேக்கை, அமீர்கான் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. 

இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கிசுகிசுக்களை ஏற்படுத்தி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amir Khan affair with Fatima sana


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?




Seithipunal