அப்படி போடு.. செம்ம கெத்தாக, செம்பா செய்த செயல்.! வைரல் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


சின்னத்திரை ரசிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். அதிலும் விஜய் டிவி சீரியல்களுக்கு என்று பிரத்தியேக ரசிகர்கள் இருக்கின்றனர். 

அந்த வகையில், என் கணவன் என் தோழன் தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக் ராஜா ராணி இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்த தொடரில் ஆலியா மனசா ஹீரோயினாக நடித்து வருகிறார். 

ஆலியா மானசாவுக்கு நடிகருடன் திடீர் திருமணம்? அதிர்ச்சியில் உறைந்த  ரசிகர்கள்! - Seithipunal

இவர் நடிகை மட்டுமல்லாமல் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகின்றார். இவரது கொழுக், மொழுக் கண்ணமும் முட்டைக் கண்களும் பார்ப்பதற்கே கொள்ளை அழகாக இருக்கும். இதனால் ரசிகர்கள் மத்தியில் ஆலியாவிற்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும். 

ஆலியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக வீடியோக்கள், போட்டோஷூட்டுகள், டப்மாஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருவது வழக்கம். இந்த நிலையில், தற்போது ஆலியா வெளியிட்ட வீடியோ மிகுந்த வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

alya manasa bike ride video viral 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->