#BREAKING : பிரபல நடிகை 24 வயதில் மரணம்.. அதிர்ந்து போன ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


பிரபல பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மா உயிரிழந்துள்ளார். 

வெறும் 24 வயது மட்டுமே ஆகும் நிலையில் நடிகை உயிரிழந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டு நடிகை ஐந்திரீலா சர்மா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வாரம் துவங்கிய நாள் முதலே ஐந்தில சர்மாவுக்கு அடிக்கடி மாரடைப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இறந்த ஐந்த்ரிலா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து இருக்கிறார். 

ஏற்கனவே இரண்டு முறை இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அதிலிருந்து தப்பித்த நிலையில் தற்போது பக்கவாதம் காரணமாக அவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aindrila dharma Died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->