ஸ்லீவ்லெஸ் டாப்பில் சிலிர்க்கவைக்கும் புகைப்படம்.! அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஷூட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற சிறுபட்ஜெட் படத்தின் மூலம் இளம்நடிகையாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இதையடுத்து ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், அடுத்த சாட்டை, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

சினிமாவில் நுழைந்ததும் குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து வந்த அதுல்யா ஏமாளி, கேப்மாரி போன்ற படங்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ஷாக் கொடுத்தார்.

இதையடுத்து க்ளாமராக போட்டோஹுட் எடுத்தும் பிரபலமானார். தற்போது இதுவரையில்லாத வகையில் படுக்கையறையில் இருந்து சில மோசமான போட்டோஹுட் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

இந்த நிலையில், நடிகை அதுல்யா ரவி ஸ்லீவ்லெஸ் டாப்பில், அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்க்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adhulya ravi's Sleeveless top picture


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->