சாய் பல்லவி நடனத்தில் புதிய பாடல்.! மீண்டும் சாதனை புரியும் அசத்தல் நடனம்.! - Seithipunal
Seithipunal


நடிகை சாய் பல்லவி மாரி 2 திரைப்படத்தில்யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடி இருப்பார். இது யூடியூபில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, இந்திய அளவில் 5வது இடத்தை பிடித்து சாதனை செய்தது. 

இந்த பாடலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சாய்பல்லவி யின் நடனம் பெரும் அளவில் பேசப்பட்டது. தனுஷுடன் சாய்பல்லவி அசத்தலான நடன அசைவுகளை கொடுத்திருப்பார். தனுஷ் சாய்பல்லவியின் நடனம் தான் அனைவராலும் பாராட்டப்பட்டது. 

இந்த நிலையில், மீண்டும் சாய்பல்லவி சேகர் கம்முலா இயக்கிய லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சாரங்க தரியா என்ற பாடலில் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இந்த வீடியோ கடந்த வாரம் வெளியாகிய நிலையில் 17 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 

சாய்பல்லவி இந்த பாடலுக்கு ஆடிய நடனம் பலரையும் கடந்துள்ளது. மேலும், இதன் ஒரிஜினல் காட்சிகளையும் இடை,இடையே சேர்த்து இருக்கின்றனர். ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால் இந்த பாடல் தற்போது அனைவராலும் கவனம் பெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress sai pallavi dance video viral 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->