மது போதையால் சினிமா வாழ்க்கையை இழந்த ஜெயம் பட நடிகை.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 'ஜெயம்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சதா. முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து இவர் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியான அந்நியன், உன்னாலே உன்னாலே திரைப்படங்கள் சதாவின் வாழ்வில் மிகப்பெரிய ஹிட் அடித்த படங்களாகும். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 

இதனிடையே முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்த நடிகை சதா, ஷூட்டிங் இடம் என்று கூட பார்க்காமல் அங்கேயே மது அருந்துவது, புகைப்பிடிப்பது என்று முகம் சுளிக்க வைத்துள்ளார்.

இதனை கண்டித்தும் அவர் மாற்றிக்கொள்ளாமல் இருந்துள்ளார். அதன்பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் 'டார்ச்லைட்' என்ற படத்தில்  பாலியல் தொழிலாளியாவும், எலி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress sadha lost cinema career due to alcohol addiction


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->