'பல ஆண்டு மவுனம் முடிவுக்கு வந்துள்ளது.' ஈரான் போராட்டம் குறித்து பாலிவுட் நடிகை.! - Seithipunal
Seithipunal


நடிகை பிரியங்கா சோப்ரா ஈரானில் இளம்பெண் மஹ்சா அம்னியின் உயிர் இழப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்ற பெண்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், தனது சமூக வலைதள பக்கத்தில், "இந்த போராட்டமானது ஈரான் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் எழுந்துள்ளது. பல ஆண்டுகளின் அமைதிக்கு பின் வெளிவந்துள்ள பெண்களின் இந்த எதிர்ப்புக் குரல்கள் எரிமலையாக வெடித்துச் சிதறும்.

அத்துடன் தங்களது முடியை வெட்டி பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்ற தைரியத்தை கண்டு பிரம்மிப்பாக இருக்கிறது. பெண்களின் பிரச்சனைகளுக்கு அதிகாரிகளும், ஆளும் வர்க்கத்தினரும் செவி சாய்க்க வேண்டும்." என்று தெரிவித்து ள்ளார்.

தற்போது, அவரது இந்த பதிவு விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில், சிலஎ நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Priyanka Chopra about Iran protest


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->