44 வயதில் பயங்கர குத்தாட்டம்.! அம்மா நடிகையின் அலப்பறை வீடியோ.! - Seithipunal
Seithipunal


நடிகர் பாக்யராஜ் இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளியாகிய வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பிரகதி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, கோலிவுட்டில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பிரகதி அதன்பின்னர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

அது அவருக்கு மிகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று தந்தது. பின்னர் திருமணமாகி குடும்பம் குழந்தை என்று நடிகை பிரகதி செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் திரையில் பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருகிறார். 

மேலும், ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்தகைய சூழலில், சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் பிரகதி தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் நடனமாடிய வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை பிரகதியின்  வீடியோவை கண்டு ரசிகர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress pragathi video viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->