தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாக்ஷியாக நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியாகும் லஸ்ட் ஸ்டோரீஸில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் படத்தில் நடித்துள்ளார். இப்படம் சில நாட்கள் முன்பு வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே டிரைலருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இந்நிலையில், கியாரா அத்வானி தனது மார்பகங்கள் வெளியே தெரியும்படி படுகவர்ச்சியாக உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S
actress kiara advani hot photos
''காவிரி நீரை பெற தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''; நயினார் நாகேந்திரன் கோரிக்கை..!
ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்; சிபிஎம் பெ.சண்முகம்..!
நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்திய 3 பேர் நேபாளத்திற்கு தப்பியோட இருந்த நிலையில் கைது..!
உலக ஸ்கேட்டிங் போட்டி: பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து கூறிய முதல்வர் விஜய்..!
இது ஆட்சி நிர்வாகமா? ரீல்ஸ் காட்சி நிர்வாகமா? தவெக அரசை விமர்சித்துள்ள வேல்முருகன்..!
Seithi Punal
நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு; லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த அனில் பண்டிட் பொறுப்பேற்பு..!
பெண்களின் ஆதிக்கமும், மர்மமான குற்றப் பின்னணியும்...! பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அக்கா’ எப்போது ரிலீஸ்...?
பாட்ஷா படத்தில் தேவா சந்தித்த நடந்த வேதனையான சம்பவம்!.. மனுஷன் அனைத்துக்கும் பொறுமையா இருந்திருக்காரு!
காவ்யா மாறன் – அனிருத் திருமணத்துக்கு ரூ.100 கோடி செலவா? ஒரு நபரின் உணவுக்கு ரூ.35,000… இணையத்தில் பரவும் தகவல்கள்!