நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர். 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன், நடிகர் கார்த்திக் ஆகியோர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. 

அதன்பிறகு செய்தியாளருக்கு பேட்டி அளித்த நாசர், மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசியதாகவும், நடிகர் சங்கத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actors Association Executives who meet actor Rajinikanth


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->