தலைவர்/தல/தளபதி ரசிகர்களுக்கு விவேக் வைத்த கோரிக்கை! உடனே ரசிகர்கள் செய்த வேலை!! - Seithipunal
Seithipunal


பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அஜித், விஜய், ரஜினி, மற்றும் ரஜினி என முன்னணி நடிகர்கள் முதல் தற்போது உள்ள நடிகர் வரை அனைவருடனும் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த ஆண்டு விவேக் நடிப்பில் விஸ்வாசம், வெள்ளைப் பூக்கள் போன்ற படங்கள் வெளிவந்தார். இவர் சினிமாவில் நகைச்சுவையின் மூலம் சமூகக்கருத்தை பரப்பி வருகிறார்.

அதே போன்று நிஜ வாழ்க்கையிலும் மரம் நடுதல் போன்ற சமூக சேவைகளில் ஈடுபடுகிறார். மேலும், இந்திய முழுவதும் மரங்களால் நட்டு வருகிறார். சமூகவலைத்தளத்தில் சுறு சுறுப்பாக உள்ள விவேக், தற்போது #plantforkalam என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நாளை அக்15 பாரத ரத்னா கலாம் ஐயா பிறந்த நாளை ஒட்டி அனைத்து தலைவர்/தளபதி/தல ( நாம் அன்புடன் வைத்த செல்லப் பெயர்கள்) ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அதை சமூக தளங்களில் பதிவு செய்து trend செய்ய வேண்டுகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vivek request thalaivar thala and thalapathy fans


கருத்துக் கணிப்பு

ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்
கருத்துக் கணிப்பு

ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்
Seithipunal