கேரளா செல்லும் நடிகர் விஜய்: எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ''தி கோர்ட்''. இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் முதலில் இலங்கையில் எடுக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது திருவனந்தபுரத்தில் எடுக்கப்படுகிறது. 

இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் வருகின்ற 18 ஆம் தேதி கேரளா செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜயின் பெரும்பாலான காட்சிகள் இரவில் படபிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நடிகர் விஜய் சினிமா படபிடிப்பிற்காக முதன்முறையாக திருவனந்தபுரம் செல்ல உள்ளதால் அங்குள்ள ரசிகர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->