திரையரங்கில் ரசிக்க தயாராகுங்கள்... நடிகர் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் ட்ரைலர் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


சந்தானத்தின் நடிப்பில் வெளியாகவுள்ள " பாரிஸ் ஜெயராஜ் " திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

நடிகர் சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தையும் நடிகர் சந்தானமின் ஹேண்ட் மேடு பிலிம்ஸ் நிறுவனம் தயார் செய்துள்ளது. இந்த படத்தை ஆர்தர் ஏ. வில்சன் இயக்கியுள்ளார். 

திரையுலக நட்சத்திரங்களான மொட்டை இராஜேந்திரன், அனைகா சொட்டி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பாரிஸ் ஜெயராஜ் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த படம் விரைவில் திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் இன்று வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Santhanam Paris Jayaraj Movie


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->