நவரச நாயகன் கார்த்திக்குக்கு இப்படி ஒரு நிலையா.?! பிரபலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்.!  - Seithipunal
Seithipunal


குடி பழக்கத்தின் காரணமாக பல திரைப்பிரபலங்கள் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டனர். அந்த லிஸ்டில் ஒருவர்தான் நடிகர் கார்த்திக். தமிழ் சினிமாவில் ரஜினி கமல் ஆகியோரோடு முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்திக். 

நவரசத்தையும் வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இடம் பெற்ற காரணத்தால் நவரச நாயகன் கார்த்திக் என்று அவர் அழைக்கப்படுவது வழக்கம். அவர் குறித்த ரகசியத்தை ஒரு பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார். 

எந்த நேரமும் கதவை மூடிவிட்டு பாட்டிலும் கையுமாக இருப்பார் என்றும், இதன் காரணமாகத்தான் அவருடைய சினிமா வாழ்க்கை அடிவாங்கியது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சங்கிலி முருகன் இயக்குகின்ற படங்களில் மட்டும் கார்த்திக் தவறாமல் கலந்து கொள்வார். 

அதற்கு காரணம் சங்கிலி முருகன் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை என்று குறிப்பிட்டு இருந்தார். ஏற்கனவே, ஒரு காலகட்டத்தில் அனைவரின் பேவரட் ஹீரோவாக இருந்த கார்த்திக் குடிப்பழக்கத்தின் காரணமாக வாழ்க்கையில் தடுமாறியது தற்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ACTOR KARTHICK'S RECENT CONDITION


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->