சர்தார் திரைப்படம் வெற்றி கொண்டாட்டம்.. படக்குழுவினருக்கு பரிசளித்த நடிகர் கார்த்தி.! - Seithipunal
Seithipunal


நடிகர் கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகின்ற படம் தான் சர்தார். இதில், நடிகர் கார்த்தி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக, கார்த்தி ஒரு கதாபாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக ரஷியா விஜயன் நடித்து இருக்கின்றார். அதுபோல முதன்முறையாக பி.எஸ்.மித்ரன் இயக்குகின்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கின்றார்.

சர்தார் படத்தை தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகிய இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 45 கோடி பட்ஜெட்டில் உருவான சர்தார் படம் இதுவரை 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் ‘சர்தார்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ரூ.30,000 மதிப்புள்ள வெள்ளி வாட்டர் பாட்டிலை நடிகர் கார்த்தி வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Karthi silver water bottle gift to sardar movie team


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->