ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணையவுள்ள சுப்ரமணியபுரம் பட ஹீரோ.?! எகிறும் எதிர்பார்ப்பு.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெய்லர் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் மற்றும் சிவராஜ் குமார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். 

இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில், ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தது. படக்குழு பட வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சமீபத்தில் இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில், ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ஜெய் நடிக்க இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Jai in Rajini jailer


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->