பிரபல தமிழ் நடிகரின் மனைவி காலமானார்.. சோகத்தில் நடிகரின் குடும்பம்.!! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவர்தனின் மனைவியுமான சாந்தி ஹம்சவர்தன் நேற்று காலமானார்.

ஹம்சவர்தன், சாந்தி இருவருக்கும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த மாதம் சாந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், சாந்திக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்துள்ளது. 

இதனால், சாந்திக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சாந்தி உயிரிழந்தார். தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சாந்தியின் உடல் கொண்டு செல்லப்பட்டு இன்று மதியம் 2.30 மணிக்கு பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor hamsavardhan wife passed away


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->