போயும், போயும் இதையா திருடி வந்த.?! அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிராமி எலிமினேட் செய்யப்பட்டார். இவர் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த அடுத்த கணமே கவினை காதலிப்பதாக அனைவரிடமும் கூறி வந்தார். அதன் பின்னர் கவின் அபிராமியின் காதலை நிராகரிக்கவே, நான் முகேனை காதலிக்கிறேன் என்று கூறி வந்தார்.

biggboss3 abhirami, seithipunal

ஆனால் முகேனும் தனக்கு வெளியில் வேறு ஒரு காதலி இருக்கின்றார். அதனால் அபிராமியை காதலிக்க இயலாது. இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறி முடித்துக் கொண்டார். இருப்பினும் அபிராமி அதனை சற்றும் பொருட்படுத்தாமல், முகேனை சுற்றி வந்தார். முகேனும் அதற்கு கம்பெனி கொடுத்தார் என்பது குறிப்பிட தக்கது.

mugain, mugen rao, seithipunal, abhirami

அபிராமி வெளியேறிய சமயத்தில் அவரின் மெடலை முகேன் ஒட்ட வைத்து பார்த்ததெல்லாம் காண்போருக்கு ஏதேதோ நினைக்க வைத்தது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு பொருளை அபிராமி திருடி வந்ததாக சில விஷயங்கள் பரப்பப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து, இணையதளங்களில், "அபிராமி சில நாட்களுக்கு முன்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அந்த புகைப்படத்தை சில மணிநேரத்திலேயே நீக்கி இருக்கின்றார்." என கூறப்பட்டு வருகின்றது.

abhirami theft, mugen dress part, seithipunal

அந்த போட்டோவில் முகேனின் ஷார்ட்ஸ் ஒன்றின் பட்டனுடன் கூடிய பகுதியை தான் அபிராமி பிக் பாஸ் வீட்டில் இருந்து திருடி வந்து உள்ளார். ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக அதனைப் பதிவிட்ட அபிராமி உடனடியாக நீக்கி உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

abhirami may theft mugen dress


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->