சுற்றுலா போன இடத்திலும்.. சுதந்திர தின வைபில் நயன்- விக்கி வெளியிட்ட புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாராவிற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துக்கு வந்துவிட்டார். 

விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு அறிமுகமாகி சமீபத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். 

புதுமண ஜோடி பல சுற்றுலா தலங்களுக்கு சென்று தங்களின் காதலை மேலும் வலுப்படுத்தி வருகிறது. விக்னேஷ் சிவன் அவ்வப்போது தங்களின் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்வார். 

அந்த வகையில், புதுமண ஜோடி தற்போது தங்களின் பயணத்தின் போது ஸ்பெயின் பார்சிலோனாவில் நமது இந்திய தேசியக்கொடியுடன் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

75th independence day nayanthara Vignesh Shivan photo


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->