கருணைகாட்டாத பெட்ரோல் டீசல் விலை... கொதிக்கும் வாகனஓட்டிகள்..!! - Seithipunal
Seithipunal


பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைப்பில் இருந்து வருகின்றனர்.

கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. பின்னர் மீண்டும் சரிவை சந்திக்க துவங்கியது. இந்த நிலையில்லாத விலையேற்றம் இந்தியாவிலும் பெருத்த தாக்கத்தை அவ்வப்போது ஏற்படுத்தி வருகிறது. 

இதனால் தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்த பெட்ரோல், டீசல் விலை, தற்போது மெல்ல மெல்ல குறைய துவங்கியுள்ளது. 

petrol, diesel,

சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.74.73 காசுகளுக்கு விற்பனையானது. இதே போலடீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் ரூ.68.40 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த சில வாரங்களாக உயர்வை சந்திக்காமல் பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today petrol diesel news fib 15


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal