அதிரடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை! இன்றைய நிலவரம்..  - Seithipunal
Seithipunal


தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

கடந்த அக்ஷய திருதியை முன்னிட்டு ஒரே நாளில் தங்கம் விலை மூன்று முறை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது. 

அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ. 54,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ரூ. 6775 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் உயர்ந்து ரூ. 102. 20க்கு விற்பனை செய்யப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold price


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->