ஒரு கிராம் ரூ.11 ஆயிரம்! ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு!
tamilnadu chennai gold rate
தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. காலை, மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை மாறி மாறி விற்பனை செய்யப்படுவது பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
அதன் படி இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880-ம், கிராமுக்கு ரூ.110-ம் அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.88,480-க்கும், ஒரு கிராம் ரூ.11,060-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை கிராம் ஒன்று ரூ.166-க்கும் கிலோ ஒரு லட்சத்து 66ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
tamilnadu chennai gold rate