3.5 லட்சம் பிரியாணி.. 61 ஆயிரம் பீட்சா.. 1.76 லட்சம் சிப்ஸ் பாக்கெட்.. புத்தாண்டில் கல்லா கட்டிய ஸ்விகி நிறுவனம்..!! - Seithipunal
Seithipunal


புத்தாண்டை முன்னிட்டு ஸ்விகி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 3.5 லட்சம் பிரியாணி பார்சல்களை விநியோகம் செய்துள்ளது. விநியோகம் செய்யப்பட்ட பிரியாணி பார்சல்களில் 75.4% ஹைதராபாத் பிரியாணியாகவும், 14.2% லக்னோ பிரியாணியாகவும், 10.4 % கொல்கத்தா பிரியாணியாகவும் ஆர்டர் இருந்ததா ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொழுது நாடு முழுவதும் 61 ஆயிரம் பீட்சா விநியோகம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மூலம் நேற்று முன்தினம் இரவு 7 மணி வரை 1.76 லட்சம் சிப்ஸ் பாக்கெட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உணவகங்களில் மக்கள் ஆர்டர் செய்த உணவுகள் தொடர்பாக ட்விட்டரில் ஓட்டெடுப்பும் ஸ்விகி நிறுவனம் நடத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Swiggy delivere 3and half laks biryani on newyear2023


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->