வரலாறு காணாத உச்சம்..பதறவைக்கும் தங்கத்தின் விலை.!! - Seithipunal
Seithipunal


தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது நேற்று ஒரு பவுன் தங்கம் 53 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி உள்ளது. தங்கம் விலை கடந்த மார்ச் மாசம் முதல் தொடர்ந்து அதிகத்து வருகிறது. கடந்த மாதம் இறுதியில் 1 பவுன் தங்கத்தின் விலை 50,000 எட்டியது. 

இந்த மாதம் தங்கத்தின் விலை கிடுகிடுவென்று 53 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 670 க்கும், ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 360 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது வரக்கூடிய நாட்களில் இதே நிலை நீடித்தால் அடுத்த வாரம் மிகவும் குறைவாதற்கான சூழல் இருப்பதாக தங்கம் வியாபாரிகளின் சங்கத்தலைவர்  ஜெயந்திலால்  தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gold rate high rate record


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->