சற்று குறைந்த தங்கம் விலை...! கிராமுக்கு ரூ.75 குறைந்த தங்கம்... - Seithipunal
Seithipunal


பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.40  குறைந்து ஒரு சவரன் ரூ.73,840-க்கும் விற்பனையானது.இந்நிலையில், 2 -வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

இது கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.9,155-க்கும் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,240-க்கும் விற்பனையாகிறது.மேலும், கடந்த 4 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,20,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
23-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,840
22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880
21-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880
20-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680
19-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,120
கடைசி 5 நாள் வெள்ளி விலை நிலவரம்:
23-06-2025- ஒரு கிராம் ரூ.120
22-06-2025- ஒரு கிராம் ரூ.120
21-06-2025- ஒரு கிராம் ரூ.120
20-06-2025- ஒரு கிராம் ரூ.120
19-06-2025- ஒரு கிராம் ரூ.122


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold price slightly lower Gold price down by Rs75 per gram


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->