தொடர் சரிவில் தங்கம் விலை - இதோ இன்றைய விலை நிலவரம்.!! - Seithipunal
Seithipunal


தொடர் சரிவில் தங்கம் விலை - இதோ இன்றைய விலை நிலவரம்.!!

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை பல்வேறு விதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால், பொதுமக்கள் தங்கம் விலையை தினமும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 5,625 -க்கும் சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 45000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 5,605 -க்கும் சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 44840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 76.20 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 76200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

26 05 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->