ஒரே நாளில் உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அது தமிழகம் தான். தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் தான் இதற்கு காரணம். அதனால், அவர்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து 6090 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் குறைந்து 48720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6135 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 360 ரூபாய் உயர்ந்து 49080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல், இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 80.30 ரூபாயாகவும், கிலோ ஒன்று 80,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 03 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->