இன்று (18.12.2022) ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.!
18 12 2022 today gold silvar price
தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். அதேபோல் தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான்.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி உள்ளனர்.

அந்தவகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 11 ரூபாய் உயர்ந்து 5,056 ரூபாய்க்கும் சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து 40,448 ரூபாக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 73 ரூபாய்க்கும் கிலோ ஒன்று 73000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
18 12 2022 today gold silvar price