சென்னையில் (1.10.2023) இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.!

தங்கத்தின் மீதான மோகத்தால் இல்லத்தரசிகள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 5360 க்கும் சவரன் ஒன்றுக்கு 240 ரூபாய் குறைந்து 42880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 5360 க்கும் சவரன் ஒன்றுக்கு 240 ரூபாய் குறைந்து 42880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்று 76. 00 ரூபாயாகவும், கிலோ ஒன்று 76,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1.10.2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?




Seithipunal
--> -->