இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர்.

பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

பொதுவாக தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான பேராசை மிகவும் அதிகம். தென்னிந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்று 5047 ரூபாய்க்கும், சவரன் 40376 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 8 ரூபாய் உயர்ந்து 5055 ரூபாய்க்கும் சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து 40440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோல், வெள்ளி கிராம் ஒன்று 72.50 ரூபாய்க்கும் கிலோ ஒன்று 72500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 12 2022 today gold price


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->