இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வா?குறைவா? - Seithipunal
Seithipunal


குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கும் தங்கத்தின் தேவை மிக முக்கியமானதாக உள்ளது. அதனால், பொதுமக்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 5870 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் குறைந்து 46960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 5850 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் குறைந்து 46800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 76.70 ரூபாயாகவும், கிலோ ஒன்று 76,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

05 02 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->