காதல் என்பது என்ன?..! உடலுக்காக மட்டும் தான் காதலா?..!! - Seithipunal
Seithipunal


தாம்பத்தியம் என்பதில் காமம் மட்டுமே இருக்கும் என்ற அர்த்தமல்ல., துணையுடன் இன்ப வேளையில் கூடுவதால் காதலும் இருக்கும். ஆண்களை பொறுத்த வரையில் தாம்பத்தியத்தில் அதிகளவில் ஆர்வம் காட்டுவதற்கு அவர்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களும் காரணமாக அமைகிறது. 

ஆண்களின் உடலில் சுரக்கும் டோபமைன் மற்றும் நார் எபிநெப்ரின்,கட்டிப்புடி ஹார்மோன் எனும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்களின் காரணமாக உடல் மகிழ்ச்சிக்கு உள்ளாகி தாம்பத்தியத்தின் இன்பத்தை தூண்டி துணையுடன் சேர விரும்புகிறது. 

affair, illegal affair, couple enjoy, wife and husband enjoy, தாம்பத்தியம், கணவன் மனைவி,

அதிகளவில் ஹார்மோன்கள் சுரக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தாம்பத்தியம் ரீதியிலான உணர்வுகள் அதிகமாக இருக்கும். சாதாரணமான ஆணின் உடலானது பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோனை விட சுமார் 20 மடங்கு அதிகளவு ஹார்மோனை சுரக்கிறது. 

பெண்களை பொறுத்த வரையில் தன்னிடம் அன்பாக பழகி., தன்னை நேசித்து நம்பிக்கை உடைய நபர் என்ற எண்ணம் இருக்கும் பட்சத்திலேயே காதலில் துவங்கி., பின்னர் அந்த நபரை காதலனாக மனதால் ஏற்கிறார். 

பெரும்பாலான ஆண்களை பொறுத்த வரையில் துணையுடன் கூடுதல் என்ற பட்சத்தில் எந்த நேரத்திலும் தான் தயாராக இருக்கிறேன் என்று கூறுவார். தனது பெண் தோழி தாம்பத்தியத்திற்கு ஒத்துழைத்து., இரு உடலும் இணைந்த பின்னரே காதலை உணருவார்கள். 

affair, illegal affair, couple enjoy, wife and husband enjoy, தாம்பத்தியம், கணவன் மனைவி,

அவர்களின் வயிற்று பசியை போல தாம்பத்திய பசி அடங்கும் பட்சத்திலேயே துணையை நம்ப துவங்குவார்கள். பெண்ணை ஒரு கருவியாக நினைக்கும் ஆண் பெண்ணின் உடலுக்கு மட்டுமே ஆர்வத்தை காண்பிப்பார்கள். ஆண்கள் பெரும்பாலானோர் தனது துணையின் உடலை அடையும் வரை எந்த விதமான காதலையும் புரிந்து கொள்வதில்லை. 

இந்த நிலையில்., தனது துணையின் மீதுள்ள நம்பிக்கையில் தாம்பத்தியத்தில் பெண் ஈடுபட்டு முடிந்த பின்னர் அவர்களிடம் இருந்து உடனடியாக விலக்கம் அடைகின்றனர். பெண் தாம்பத்தியத்திற்கு சம்மதம் தெரிவித்தவுடன் வேட்டையில் ஈடுபடும் வேட்டைக்காரனை போல செயல்படுவதை பெரும்பாலனோர் வைத்துள்ளனர். 

affair, illegal affair, couple enjoy, wife and husband enjoy, தாம்பத்தியம், கணவன் மனைவி,

தனது மனம் கவர்ந்த துணையுடன் கண்டிப்பாக திருமணம் முடியும் என்ற பட்சத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபட பெண் அனுமதியை வழங்குகிறாள். தன் மனதளவிலும்., உடலளவிலும் தனது துணையுடன் இணைந்து வாழ்க்கையை நினைத்த பெண்ணால் மற்றொரு ஆணை மனிதில் கூட நினைக்க முடியாமல்., தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறாள்....... 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

what is love? love is simple word of enjoy in private place?


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->