தம்பதிகளுக்கு தெரிய வேண்டிய தாம்பத்திய விளையாட்டு.! - Seithipunal
Seithipunal


உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். உடலுறவுக்கு பின்னர் ஏற்படும் சோர்வினால் பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின்னர் விளையாட வேண்டிய விளையாட்டிற்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை. 

நீண்ட நேர உடலுறவிற்கு பின்னர் மனசோர்வு மற்றும் உடற்சோர்வு ஏற்படுவது வழக்கம். இந்த நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணிவிட்டு உறவு முடிந்த பின்னர் உறங்கிவிடுவது வழக்கம். இந்த விசயமானது துணைக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தும். 

உடலுறவு மேற்கொண்ட பின்னர் முத்தமிடுதல், அவர்களை தொடுதல், பேசுதல் மற்றும் ஒன்றாக சேர்ந்து குளிப்பது போன்ற செயல்பட்டு ஈடுபடும் போது துணைக்கு உறவில் இன்பம் கிடைக்காவிட்டாலும்., இந்த விளையாட்டின் மூலம் மகிழ்ச்சியடைவார்கள்.

குறைந்தது சுமார் 10 முதல் 20 நிமிடங்கள் இந்த விளையாட்டை விளையாடிய பின்னர் அடுத்த பணிகளை அல்லது உறக்கத்தை மேற்கொள்ளலாம். இதன் மூலமாக பெண்களுக்கு அவர்களின் கணவர் மீது புரிதலும்., நம்பிக்கையும் ஏற்படும்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Couple Know about Foreplay and After play Enjoy Sexual Intercourse 5 April 2021


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->