தஜிகிஸ்தானில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!! - Seithipunal
Seithipunal


ஜப்பானில் புத்தாண்டு தினமான (ஜன.1) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100-ஐ தண்டியுள்ள நிலையில்  தஜிகிஸ்தான் நாட்டில் இன்று காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில்  5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தஜிகிஸ்தானில் இன்று காலை 6:42 மணிக்குஏற்பட்ட  நிலநடுக்கம்  80 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. தற்போது வரை உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்தகவல்கள் வெளியாக வில்லை. ஆனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earthquake hits Tajikistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->