அமெரிக்காவில் வேகமெடுக்கும் புதிய கலாசாரம்- ‘மாம்யூன்ஸ்’ ஒன்றாக வாழும் இரண்டு தாய்மார்கள்! - Seithipunal
Seithipunal


இந்தியா உள்ளிட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில் அமெரிக்காவில் அதிக அளவில் விவாகரத்துகள் நடைபெறுகிறது. 

இதனை அடுத்து அமெரிக்காவில் சிங்கிள் மதர்கள், அதாவது  கணவன் இன்றி குழந்தைகளோடு வசிக்கும் தாய்மார்கள் ஏராளமானோர் உள்ளனர். 

அப்படிப்பட்ட சிங்கிள் மதங்களுக்கு வீட்டில் குழந்தைகளை வளர்ப்பது, வீட்டில் இருக்கும் வேலைகளை செய்வது, வேலைக்கு  செல்வது என  ஏராளமான  பணிகளும் பொறுப்புகளும் இருக்கிறது.  இதனை அடுத்து அமெரிக்காவில் புதிய கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளது. இதனை மாம்யூன்ஸ் என்று அழைக்கிறார்கள். 

அதன்படி கணவன் இல்லாத அல்லது விவாகரத்தான இரண்டு தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்.  அவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்வார்கள்.

ஆனால் லெஸ்பியன்  போன்று அல்ல. சம்பந்தமே இல்லாத 2  பெண்கள் தங்களின் குழந்தைகளுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றன. இதன் மூலம் அவர்கள் தங்களின் வேலைகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

அதோடு வாடகை மற்றும் இதர செலவுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்.  இந்த புதிய கலாச்சாரம் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது அவர்களை மாம்யூன்ஸ் என்று அழைக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A new culture that is gaining momentum in America mommune two mothers living together


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->