துருவ் விக்ரம் புதிய திரைப்படத்தின் அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி உள்ளது. 

கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் தூத்துக்குடியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில் இந்தத் திரைப்படத்திற்கு ''பைசன் காளமாடன்'' என பெயரிடப்பட்டுள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhruv Vikram New Movie Update


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->