''வடக்கன்'' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அப்டேட்! - Seithipunal
Seithipunal


எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில் குங்கும ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ''வடக்கன்''. 

வைரமாலா கதாநாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு எஸ்.ஜே. ஜனனி இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

வடக்கன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

அதன்படி, 'வடக்கன்' திரைப்படம் வருகின்ற 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vadakan movie release date update


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->